Sunday, November 8, 2026
No menu items!

சஜித் பிரேமதாச

ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சஜித் பிரேமதாச!

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் சஜித் பிரேமதாசவுக்கு இந்த தேர்தலில் வெற்றியீட்டியிருக்க முடியும் என்று ஊடகங்களின் கேள்விகளுக்கு  சஜித் பிரேமதாச இன்று (24) பதிலளித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வௌியிடுகையில், "இலக்கத்தை மட்டும் பார்த்தால் இப்படி ஒரு விடயத்தை சொல்லலாம். ஆனால் ஆழமான அரசியல் அலசலுக்கு சென்றால் அது உண்மையல்ல என்பது...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர்;சஜித் பிரேமதாச!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தானே பிரதமர் வேட்பாளர் என்றும் கட்சி அதை அங்கீகரித்துள்ளதால் ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லையென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்….!

ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனைக்கமைய, ஏனையவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து, தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நடைபெற்று முடிந்த 09ஆவது...

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச!

சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட  சஜித் பிரேமதாச, 'எக்ஸ்' செய்தியில், இந்தத் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு ஆர்வத்தைத் தூண்டியதாகக் கூறியுள்ளார். மேலும் "நாங்கள் அனைவரும் கனவு காணும்...

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச….!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை வாக்களித்துள்ளார்.

இலக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக கூறிய சஜித் பிரேமதாச!

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பேரணியில் உரையாற்றுகையில், விவசாயிகள், மீனவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் பஸ் நடத்துநர்கள் உட்பட அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு இலக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். பணக்கார குடிமக்களுக்கு மானியங்கள் வழங்குவதை நிராகரித்து, இந்த ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சஜித்தின் தேர்தல் பிரச்சார கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திற்கு தமது அரசாங்கத்தினால் தீர்வு காணப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (15) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதையடுத்து...

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணங்களை  வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி!

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணிகள் மற்றும் விளக்கங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று (16) வெளியாக்கவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இதனை அடுத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு,...

ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்த  மனோகணேசன்!

SJB தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறமாட்டார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் விக்கிரமசிங்க சர்வதேச நிதி நிறுவனங்களைக் கையாளும் திறன் கொண்ட ஒரேயொரு பொருளாதார நிபுணராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கருத்துக்கள் குடிமக்களை...

யாழில் மேடையில் திடீரென கோபமடைந்த ரிஷாத் பதியுதீன்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது நேற்றைய தினம் 15.09.2024 யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றிக்கொண்டு இருந்தார். இதன்போது அவருக்காக ஒதுக்கிய நேரம் நிறைவடைந்து விட்டதாக கடதாசியில் எழுதி அவருக்கு முன்னால்...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img