Sunday, November 8, 2026
No menu items!

சஜித் பிரேமதாச

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மார்ச் மாதம் 21 ஆம் திகதியின் பின்னர் நடத்த கோரிக்கை; எதிர்க் கட்சி!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த பிரதான கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. இதுதொடர்பில் எதிர்க்கட்சித் தரப்பினர் நேற்று (18) தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான...

தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ள சஜித் பிரேமதாச..!

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (18) தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். “இந்த...

’ரட்ட ஐஎம்எப் இற்கு ’- சஜித் பிரேமதாச..!

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டம் ‘ரட்ட அனுரட்ட அல்ல, ரட்ட ஐஎம்எப் இற்கு’ என்பதைக் காட்டுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். நேற்று(17) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பிற்கு...

சஜித் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்..!

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (17/02/2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14/02/2025) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் இந்நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி...

மின் துண்டிப்பிற்கு அரசு பதில் வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை..!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14/02/2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ”மின்...

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பத்து திட்டங்களை முன்வைத்த சஜித் பிரேமதாச!

பெப்ரவரி 13 அன்று கொழும்பில் கட்சி உறுப்பினர்களுக்காக நடைபெற்ற ஒரு பட்டறையின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சமகி ஜன பலவேகயவின் (SJB) பத்து அம்ச திட்டத்தை முன்வைத்தார். 2025 வரவு செலவுத் திட்டத்தை மையமாகக் கொண்ட இந்த கலந்துரையாடலில், சமகி ஜன பலவேகய தலைவர்கள் மற்றும் கட்சி ஆர்வலர்கள்...

சுவிட்சர்லாந்து தூதுவரை சந்தித்த சஜித் பிரேமதாச!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்க்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது . இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்து போலவே தமது நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுவிட்சர்லாந்து தூதுவரிடம் எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் ஐக்கிய...

தைப் பொங்கல் விழாவில் சஜித் பிரேமதாச..!

கல்கிஸை, படோவிட்ட மாரிபுரம் அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். மாரிபுரம் அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலய நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இயற்கையை தெய்வமாக வழிபடும் வாழ்வியலை உலக்கு எடுத்தியம்பிய மகத்தான...

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல்...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img