சஜித்
Top
மைத்திரி, ரணில், சஜித், நாமல் இணைந்து கூட்டு எதிரணி அமைக்க கலந்துரையாடுவதாக தேசிய பத்திரிகை தகவல்..!
மைத்திரி, ரணில், சஜித், நாமல் இணைந்து கூட்டு எதிர்க்கட்சி அமைக்க கலந்துரையாடுவதாக தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களான சஜித் மற்றும் நாமல் ஆகியோருடன் தனித்தனியாக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
உள்நாட்டுச்செய்திகள்
புதிய அரசாங்கத்தில் அர்ப்பணிப்போடு செயற்பட தயாராகும் எதிர்க்கட்சி..!
புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புது வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக, உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும்.
வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப்...
புதிய செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட ரொஹான் பெட்ரிக் பெரேரா!
சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டார் ரொஹான் பெட்ரிக் பெரேரா.
ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளைத் தொகுதி அமைப்பாளர் ரொஹான் பெட்ரிக் பெரேரா, சஜித் பிரேமதாசவுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.
புதிய செய்திகள்
அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டம் ; ரணில் விக்கிரமசிங்க!
அனைவருக்கும் ஆங்கிலம் எனும் திட்டத்தை அடுத்த தசாப்தத்திற்குள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஆங்கில மொழிப் புலமை ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கச் செய்யும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
தான் கல்வி அமைச்சராக இருந்த போது வெள்ளை அறிக்கை மூலம் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தும் தாம் முன்வைத்த யோசனைக்கு ஜே.வி.பி எதிர்ப்பு தெரிவித்திருந்ததை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
இந்த...
இலங்கை அரசியல்
“ரணில் ராஜபக்சவா அல்லது சஜித் ராஜபக்சவா”? ; அத்துகோரள!
இலங்கையின் தற்போதைய அரசியல் கூட்டணி நிலை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துகோரல, அரசியல் பிரமுகர்களை சூழ்ந்துள்ள குழப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன், "ரணில் ராஜபக்சவா அல்லது சஜித் ராஜபக்சவா" இந்தக் குற்றச்சாட்டை வழிநடத்துகிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
பதுளையில் நடைபெற்ற புலுவன் சிறிலங்கா பிரச்சார கூட்டதில் உரையாற்றிய அவர் இவ்வாறு...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


