Sunday, June 14, 2026
No menu items!

சட்டம்

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க!

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க எச்சரித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு எதிராகவும்...

இந்த ஆண்டில் இதுவரை 1,355 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு – இலங்கை காவல்துறை தகவல்!

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில்  1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக, இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் வூட்லர் குறிப்பிட்டார். தினமும் நிகழும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். குடிபோதையில் வாகனம்...

தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் இன்று முதல் அமுல்!

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்தை அனுமதிக்கும் சட்டம் இன்று முதல் அமுலாகியுள்ளது. இந்தநிலையில், பல தன்பாலின தம்பதிகள் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பேங்கொக்கில் சுமார் 311 தன்பாலிய ஜோடிகள் இன்று தங்களது திருமண பதிவுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும், இன்றைய நாளில் குறைந்தது 1,448...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img