Wednesday, July 22, 2026
No menu items!

சட்டவிரோத மணல் அகழ்வு

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட முக்கியஸ்தர்கள்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் குடமுருட்டி கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (29.05.2025) மணல் அகழ்வு குறித்து பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் முறைப்பாடளித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று...

அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது..!

கிளிநொச்சி தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி  மணல் யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டசந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  அப்பகுதியில் இருந்தமணலும் போலீசாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தின் போது 28...

கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு…

கிளிநொச்சியின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வாறு தொடரும் சட்டவிரோத மணல்  அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  இரவு நேரங்களில் விவசாய காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றனர் என்றும் இதன் காரணமாக தங்களது  விவசாய நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img