Wednesday, July 29, 2026
No menu items!

சத்தியப்பிரமாணம்

NPPயின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு..!

தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று சனிக்கிழமை (31/05/2025) பிற்பகல் இடம்பெற்றது. கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராஜா, கருணநாதன் இளங்குமரன், இ.றஜீவன், விரிவுரையாளர் கபிலன், சட்டத்தரணி தேவராசா, உள்ளூராட்சி...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை (17.12.2024) சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க , முது மொஹமட் ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்கின்றனர். இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும். தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலாநிதி...

சற்று முன்னர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கையின் ஒன்பதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், விருப்பு வாக்கு உள்ளடங்கலாக 57,40,179 வாக்குகளைப் பெற்று, இலங்கையின் 9ஆவது,...

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் !

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருக்கின்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img