Monday, July 27, 2026
No menu items!

சந்நிதியான்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை  நிகழ்வு !

ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு,சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் நாளாந்த  நிகழ்வாக ஆன்மீக அருளுரை  நிகழ்வு நடைபெற்றது. “முன்னே தோன்றிடினே” என்ற ஆன்மீக தலைப்பில் அருளுரையினை  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவை உறுப்பினரும், ஓய்வுநிலை அதிபருமான திரு.ஆ.சிவநாதன்  அவர்கள்  நிகழ்த்தினார்கள். 08/08/2024 ந்திகதி  வியாழக்கிழமை காலை...

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்று காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்  சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் செஞ்சொற் செல்வர் செல்வவடுவேல் தலமையில் பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமானது. இதில் அயில் வேலன் கவி...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img