Monday, June 15, 2026
No menu items!

சமன் ஸ்ரீ ரத்னாயக்க

ஆரம்பமான வாக்காளர் அட்டை அச்சிடும் பணிகள்!  

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டை அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. இதற்கான விபரங்கள் நேற்றைய தினம் முதல் மாவட்ட செயலகங்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் , சமன் ஸ்ரீ ரத்னாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் ஆறாம்...

வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காதவர்களின் பெயரை தேசியப்பட்டியலில் தெரிவுசெய்ய முடியாது…!

தங்களது வேட்பாளர் பட்டியல்களில் உள்ளடங்காத ஒருவரின் பெயரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்ய முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் நியமனம் குறித்து கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களைத் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக் கட்சியின் செயலாளரினால்...

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை நிறைவு…!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (10.10.2024) நிறைவடைகிறது. இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (08.10.2024) நிறைவடையவிருந்த நிலையில் அன்றைய தினம் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. தபால் செயற்பாடுகளில் காணப்பட்ட தாமதம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img