Wednesday, August 5, 2026
No menu items!

சர்வஜன அதிகாரம்

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை சில கட்சிகள் இதுவரையில் வழங்கவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சிகளின் செயலாளர்களால் அனுப்பப்பட்டுள்ள பெயர்கள் மாத்திரம் இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி ஆகியன தங்களது கட்சிக்கான தேசியப் பட்டியல்...

சிலர் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் புத்தகங்களை வௌியிட்டுள்ளனர்: திலித் கருத்து..!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு விதத்தில் தமது தேர்தல் கொள்கைகளை முன்வைத்த போதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கூறியுள்ளார். 'திலித் கம' கூட்டத் தொடரின் கீழ் கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று (05.09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...

கையொப்பமிட்ட ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர…!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே  திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். இதன்போது, ​​சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளார். திலித்...
- Advertisement -spot_img

Latest News

கடுவலை பேருந்து தீ வைப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியானது

கடுவலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீ வைப்பு தாக்குதலின் CCTV காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காட்சிகளில், முகமூடி அணிந்த...
- Advertisement -spot_img