Monday, June 15, 2026
No menu items!

சிகரெட்டுக்கள்

மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் சிகரெட்டுக்களுடன் இரு பெண்கள் கைது!

மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரண்டு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போதே விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்,. கைது செய்யப்பட்ட பெண்கள் 32 வயது, 23 வயதை சேர்ந்தவர்கள். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் போது...

சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த  24 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் பயணப் பையில் 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 150...

அழிக்கப்படவுள்ள ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்டுக்கள்..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 30 இலட்சம் சிகரெட்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்டுக்களே இவ்வாறு சுங்கத்தினரின் மேற்பார்வையில் அழிக்கப்படவுள்ளன. சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட குறித்த சிகரெட்டுக்கள் ஊடாக சுமார் 48 கோடி...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img