Thursday, April 23, 2026
No menu items!

சிரேஷ்ட ஆலோசகர்

அமெரிக்க அரச பணியிலிருந்து விலகியவர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிப்பு!

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியருக்கு வழங்கி வைக்கப்பட்டது. கொழும்பு டி. எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய...

அஜித் தோவல ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று ​​காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தற்போதைய பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.

சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை காணொளி எடுத்த இளைஞர் கைது…!

ஜானாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்கவின் வாகன தொடரணியை 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்தமையால் கொள்ளுப்பிட்டி  பொலிஸார் குறித்த இளைஞரை  கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்தவர்  என்பதுடன்  இவரிடமிருந்து கையடக்க தொலைபேசியும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் 44 வயதுடைய நபர்ரொருவருடன் துபாய் தூதரகத்திற்கு வருகை...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img