Thursday, April 23, 2026
No menu items!

சிறப்பு அதிரடிப்படை

நீர்கொழும்பில் அதிரடி சோதனை – 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (26) களனி சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நீர்கொழும்பு போலவலான மடமா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 2 இலட்சம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை இராணுவ புலனாய்வு மற்றும் அதிரடிப்படை இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய சந்தேக...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம்; இளம் பெண் கைது!

கிராண்ட்பாஸ் காவல் பிரிவுக்குட்பட்ட நாகலகம் தெரு பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 24 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், மேலும் இரண்டு நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட...

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இருவர் கைது!

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை கொண்டு சென்று வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்களை சிறப்பு அதிரடிப்படை கைது செய்துள்ளது. சிறப்பு அதிரடிப் படை அரலங்காவில முகாமின் அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து நேற்று (09) இரவு இந்த சோதனை நடத்தப்பட்டது. பொலன்னறுவை காவல் பிரிவின் கண்டிபுரய பகுதியில், தரமற்ற தேங்காய்...

மன்னாரில் 3 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மன்னார் தள்ளாடி  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை ( STF) அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்று செவ்வாய்(25.09.2024) மாலை மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள மூன்றாம்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img