Tuesday, November 10, 2026
No menu items!

சுஜீவ சேனசிங்க

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு பிணை..!!

சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் பயன்படுத்தியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற இவ்விசாரணையின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளான ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், மனோ...

யூடியூப் சேனல் ஒன்றுக்கு எதிராக புகார் அளித்த சுஜீவ சேனசிங்க!

தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பியதாகக் கூறி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு எதிராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளார். சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒருவரால் நடத்தப்படும் யூடியூப் சேனல், தனக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாகவும் மனுதாரர் கொழும்பு மாஜிஸ்திரேட்...

சுஜீவ சேனசிங்கவுக்கு இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது, ​​ஐக்கிய மக்கள்...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்..!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநயகர் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க , மனோ கணேசன் , இஸ்மாயில் மொஹம்மட் முத்து மொஹம்மட் ஆகியோர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியிலிருக்கின்றனர்; சுஜீவ சேனசிங்க!

மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் விரக்தியிலிருக்கின்றனர். பலமான எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்பதே எமது இலக்காக இருந்தது. ஆனால் தற்போது பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...

சஜித் அணியும் இனவாதி!-தலைகுனியும் தமிழ் தரப்பு!

பிராபகரன் மாத்திரமே இந்த முறை போட்டியிடவில்லை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்  பிரதிப்பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதனையடுத்து, பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில்  இனவாத கருத்துக்களை வெளியிடுவதாக சமூக வலைத்தளங்களில் சுஜீவ சேனசிங்க மீது விமர்சனம்...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img