Saturday, April 25, 2026
No menu items!

சுத்தமான குடிநீர்

நாட்டில் கடும் வெப்பமான வானிலை – மாணவர்களுக்கு அறிவுறுத்தல்..!

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் போதுமான அளவு சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மேலும், விளையாட்டு பயிற்சிகளை நடத்தும் இடங்கள் குறித்து சுகாதார அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் உபுல் ரோஹண மேலும்...

வடக்கில் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி தெரிவிப்பு!

வடமாகாணத்தில் நிலவும் சர்ச்சைகள் மீளாய்வு செய்யப்பட்டு, உரியவர்களிடம் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (31) உரையாற்றிய அவர், யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையை பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் திட்டத்திற்காக மீளப்...

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு….

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் நேற்று (27/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவுப்பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img