Monday, April 20, 2026
No menu items!

சுனில் குமார கமகே

தேசிய தொழிற் பயிற்சி ஆணைக்குழுவில் தமிழ்மொழி கற்பித்தல் பற்றாக்குறை !

தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் சிங்கள மொழியில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுவதால், தமிழ்மொழி மூல மாணவர்கள் இப்பயிற்சிகளிலிருந்து விலகும் நிலை உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,...

இலங்கை-மாலைத்தீவு நாடாளுமன்ற நட்புறவு சங்கத்திற்கு புதிய நியமனங்கள்!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை-மாலைத்தீவு நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அறிக்கையின்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சமீபத்தில் (மே 09) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சங்கத்தின் மறுமலர்ச்சி கூட்டத்தின் போது இந்த...

ஜூலி சங் – சுனில் குமார கமகே ஆகியோருக்கிடையில் சந்திப்பு..!

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (18) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே விளையாட்டு ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன, விளையாட்டு தொடர்பான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியமான தலையீடுகள்...

விளையாட்டு துறையின் மேம்பாட்டுக்கு அரசு அதிக முக்கியத்துவம்..!

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்கள், விளையாட்டு திடல்கள், மற்றும் விளையாட்டு மைதானங்களை நேரில் பார்வையிட்டு அவற்றின் நிலைமைகளை ஆய்வு செய்தார். இந்நிலையில், விளையாட்டு மைதானங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை ஏற்படுத்துவதற்கும் அமைச்சர் உறுதியளித்தார். இந்த களப் பயணத்தில் அமைச்சர்...

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவிப்பு!

விளையாட்டு நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நேரடியாகத் தெரிவிக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். சுகததாச தேசிய விளையாட்டு வளாக அதிகாரசபையில் நேற்று (28) காலை பார்வையிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, இளைஞர் விவகார பிரதி...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img