Wednesday, June 10, 2026
No menu items!

சூப்பர் ஸ்டார்

தனது 35வது பிறந்த நாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படமே யாருமே எதிர்க்கொள்ளாத அளவிற்கு பெரிய பாராட்டை அவருக்கு தேடிக் கொடுத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற Y This Kolaveriடி பாடல் ஒரே இரவில் ஓபாமா அளவிற்கு பேமஸ் என்ற வசனம் போல் பிரபலம்...

ரஜினிக்காக உடலுறுப்பு தானம் செய்த நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

தமிழ் அரங்கையே தனது நடிப்பால் அதிரவைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். குறிப்பாக அண்ணாமலை , பாட்ஷா , படையப்பா மற்றும் சந்திரமுகி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தையே உருவாக்கினார். ரஜினி தமிழில் மட்டும் இல்லாது கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இத்தகைய நடிப்பைப் பார்த்த்து வியந்த ரசிகர்கள்...

தெறி பட நடிகர் காலமானார்.!

தனுஷின் புதுப்பேட்டை, விஜய்யின் தெறி, பிகில், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் தெறி படத்தில் இடம்பெற்றிருந்த பாடசாலை காட்சியில் ட்விங்கிள் ட்விங்கிள் சூப்பர் ஸ்டார் என ரைம்ஸ் கூறி, அது பெரும் வைரலானது. இந்நிலையில் மஞ்சள் காமாலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி...

வேட்டையன் அப்டேட்….!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. ஆனால் திரைப்படம் பற்றிய குறிப்பிடத்தக்க அப்டேட்கள் எதையும் படக் குழுவினர் பெரிதாக வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்ததுடன், அது தொடர்பில் சலசலப்பு அவர்களின் விரக்தியின் அளவை மேம்படுத்தியுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட திகதியில் வேட்டையன்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img