Saturday, November 7, 2026
No menu items!

சென்னை

ஆரம்பமாகிய சென்னை-யாழ்ப்பாண இண்டிகோ விமான சேவை…!

சென்னையில் இருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு இன்று (01.09) முதல் ஆரம்பித்த இண்டிகோ (IndiGo) விமான சேவையின் முதல் விமானம் சற்று முன்னர் 3.10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது.  இதன்போது போது விமானத்துக்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் alliance air, Indigo என இரண்டு விமான சேவைகள் தினசரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது உங்களுக்கே அநியாயமா தெரியலயாடா……! – GOAT படத்தை இலக்கு வைத்து கொள்ளை…

தளபதி விஜயின் கோட் திரைப்படம் அடுத்த வாரம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை மங்காத்தா, மாநாடு புகழ் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தின் முன் பதிவு உலகம் முழுவதும் பல இடங்களில் தொடங்கிவிட்டது. அதிலும் ஓவர்சீஸில் இப்படத்தின் முன் பதிவு தொடங்கி ரூ 10 கோடி வரை அட்வான்ஸ் புக்கிங் நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பிரபலமான திரையரங்கு...

வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!!!

சென்னை விமான நிலையம் உட்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றையதினம் (02.06.2024) சென்னையில்   மக்கள் நடமாட்டம் கூடிய   பிரதேசங்களான சென்னை விமான நிலையம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகம் என 3 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என  அந்தந்த  அலுவலகங்களுக்கு...

2024 ஐ.பி.எல் கிண்ணத்தை தட்டி சென்ற  KKR அணி…

நேற்றைய தினம் நடைபெற்ற 17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிகட்ட போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல்...

ப்ளேஓப் வாய்ப்பு யாருக்கு?: டெல்லி – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!!!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்ய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. ஏற்கனவே, மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் ப்ளேஓப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. அந்த வகையில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள்...

ரயிலிலிருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயிலானது, உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையில் சென்றுகொண்டிருந்தபோது ஏழு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் குறித்த ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த ரயில்வே பொலிஸார் தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு  தேடியபோது உளுந்தூர்பேட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்...

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  பெண்ணுக்கு ‘இதயம்’ கொடுத்த இந்தியா..!

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதய மாற்று அறுசை சிகிச்சை நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே குறித்த பெண்ணுக்கு இதய பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா சென்றுள்ளார். அப்போது இதயத்தின் இடது புறத்தில் இரத்தத்தை உந்தி...

அறுவை சிகிச்சைக்குச் சென்ற இளைஞர் பலி..!

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி இளைஞர், சிகிச்சை தொடங்கிய 15 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை...

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் காலமானார்..!

தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தென்னிந்திய நடிகர் சேசு மாரடைப்பால் நேற்றைய தினம் (26) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமாகியுள்ளார். மேலும் இவர்  திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் சேசுவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 15ஆம் திகதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில்...

தலையில் சிக்கிய பாத்திரம்..!

சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை  அகற்றிய சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. குழந்தை  வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது. எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை. பின்னர்  இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை 

நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய...
- Advertisement -spot_img