Tuesday, July 28, 2026
No menu items!

சேருநுவர

யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி  நபரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை(30) காலை இடம்பெற்றுள்ளது. தம்பியன் என்றழைக்கப்படும் தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரவு வயலுக்குச் சென்றுவிட்டு காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிற்குள் மறைந்திருந்த யானை குறித்த நபரை தாக்கியதாக விசாரணைகளில்...

பேருந்து விபத்து; 14 பேர் காயம்!

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று, சேருநுவர - கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில்...

பாடசாலை வகுப்பறையில் நுழைந்த யானை..!

திருகோணமலை - சேருநுவர கல்விப் பிரிவுக்குட்பட்ட சேருவில கவுந்திஸ்ஸ ஆரம்பப் பாடசாலைக்கு யானையொன்று இன்று (27) பிற்பகல் வருகை தந்துள்ளது. மதியம் 11.45 மணியளவில் பாடசாலையின் வகுப்பறையில் உள்ளே புகுந்தமையினால்  மாணவர்கள் பெரும் பதற்றத்தில் காணப்பட்டுள்ளனர். மேலும், யானை வெளியேறும் வரை பாடசாலை மாணவர்களை ஒரே வகுப்பறைகளில் வைத்திருந்ததுடன், ஆசிரியர்களும் விரைந்து செயல்பட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். சேரு...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img