Saturday, April 25, 2026
No menu items!

சொகுசு வீடு

முன்னாள் ஜனாதிபதி இல்லங்களின் செலவை வெளிப்படுத்திய அனுர!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சொகுசு வீடுகளை வழங்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள கணிசமான செலவுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மாதாந்தம் 2 மில்லியன் ரூபா பெறுமதியான அரசாங்கத்திற்கு சொந்தமான வீட்டில் வசிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதாந்தம் 0.9 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றில் வசித்து...

அமைச்சர்களை கவலையில் ஆழ்த்திய அனுர அரசு..!

அமைச்சர் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அதற்காக புராதன மதிப்புகள் கொண்ட அமைச்சர் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சொகுசு வீடுகள் தொடர்பில்...

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு  சொத்துக்களை பயன்படுத்ததடை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை டிசம்பர் 19 ஆம் திகதி வரை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். ரம்புக்வெல்ல ஜூனியர், கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலுள்ள சொத்துக்களை முறையே 80 மில்லியன் ரூபாவுக்கும்...
- Advertisement -spot_img

Latest News

புற்றுநோய் இருந்தமை கண்டறியப்பட்டது; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
- Advertisement -spot_img