Sunday, June 14, 2026
No menu items!

ஜனநாயக கட்சி

கமலா ஹாரிஸின் தோல்விக்கு டிக்-டொக் செயலியே காரணம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸின் தோல்விக்கு டிக்-டொக் செயலியே முக்கிய காரணம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ப்ளு ரோஸ் ரிசேர்ச் எனப்படும் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த விஞ்ஞானி டேவிட் சோர் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தற்கால நவீன உலகத்தின் செயற்பாடுகள் உலக வல்லரசு நாடுகளின் தலையெழுத்தையே...

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைப்பு!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் போட்டியிடுகின்றனர். சிறப்புரிமை மூலம் தபால் வாக்கு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும்...

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவை செய்த ஜோ பைடன்!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய...

சமையல்காரராக மாறிய டிரம்ப்….!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம் மக்களை கவர்வதற்காக சமையல்காரராக மாறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img