Wednesday, August 19, 2026
No menu items!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி

வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் போனஸ் ஆசனம் யாருக்கு? கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பம்!

வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் போனஸ் ஆசனம் யாருக்கு என பங்காளிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு 3 ஆசனங்கள் கிடைத்த நிலையில், ஒரு போனஸ் ஆசனம் பெண் ஒருவரை நியமிப்பதற்கு கிடைத்திருந்தது. குறித்த முதலாவது போனஸ் ஆசனம் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியிட இருக்கும் 5 கட்சிகள்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா - கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும்,...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு…

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று (04.11.2024) வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர்களான க. துளசி மற்றும் க. ஜசோதினி ஆகியோரின் பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முன்னாள் போராளிகள், பொதுமக்கள், தமிழ் தேசியப் பற்றாளர்கள்,...
- Advertisement -spot_img

Latest News

தலவாக்கலையில் வாகன பரிசோதனை: 28 வாகனங்கள் அகற்றப்பட்டன 

தலவாக்கலை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையில் வீதியில் செல்வதற்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்ட, 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார்...
- Advertisement -spot_img