Saturday, November 7, 2026
No menu items!

ஜனாதிபதித் தேர்தல்

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 269 முறைப்பாடுகள்….!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 269 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 141 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 126 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் 800க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கம்!

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்ட பதிவுகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. ஒரு அறிக்கையில், தேசிய தேர்தல் ஆணையம் இந்த விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகு Meta, YouTube, TikTok மற்றும் Google போன்ற தளங்களில் புகார்கள் பதிவு...

ஜீவன் தொண்டமானினால் வெளியிடப்பட்ட மலையக சாசனம்..!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பிரேரணை அடங்கும் "மலையக சாசனம்" வெளியீட்டு நிகழ்வு நேற்று (17.09) மாலை நுவரெலியா நட்சத்திர தனியார் விருந்தகத்தில் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மலையக சாசன வெளியீட்டு நிகழ்வில் பேராசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள், சிவில்...

விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகம்: தேர்தல்கள் ஆணைக்குழு…!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை நடத்துவதற்கும், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கும் இந்த தொலைபேசி இலக்கங்கள்...

நாடளாவிய ரீதியில் அனுப்பி வைக்கப்பட்ட தேர்தல் வாக்குப்பெட்டிகள்..!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள். இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த அட்டைப் பெட்டிகள்...

கள்ள வாக்களிப்பில் ஈடுபடும் நபர்களுக்கு அமுலுக்கு வரும் தண்டனை:தேர்தல் ஆணைக்குழு..!

ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடும் நபர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், ஒரு வருடகால சிறை தண்டனையும் 02 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்படக் கூடுமென பலக் கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம்...

இறுதி முடிவை அறிவித்த தமிழரசு கட்சி…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது. வவுனியாவில் இன்று (16.09) காலை கட்சியின் அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறீதரன் எம்.பி, மேற்படி தீர்மானத்தில்...

ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளியாக இ.தொ.காவும் கம்பீரமாக நிற்கும்: ஜீவன் அதிரடி கருத்து..!

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக இ.தொ.காவும் கம்பீரமாக நிற்கும். அதுமட்டுமல்ல மலையக மறுமலர்ச்சி திட்டத்தை அவரின் ஆட்சியின்கீழ் வெற்றிகரமாக நிறைவு செய்வோம் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்,...

வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும்  நிறுத்தம்…!

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் கடமைகளுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால், மேல் மாகாணத்தில் வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி நிறுத்தப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. அதன் துணைத் தலைமைச் செயலாளர் எல்.ஏ. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அன்றைய தினம் வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற வேண்டிய வாகனங்களுக்கு அபராதமின்றி...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாகவும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img