Sunday, November 8, 2026
No menu items!

ஜனாதிபதித் தேர்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்..!

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அதிகளவான விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கிடைபெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை 76977 ஆகும். குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் சேவையில் இருப்பதே இதற்குக் காரணம் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அதிகளவான விண்ணப்பங்கள் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து...

அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்கும் சிறீதரன்….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சமீபத்திய புதுப்பிப்பில், தற்போது நடைபெற்று வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54 புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான புகார்கள், மொத்தம் 31, தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பானவை. இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒட்டுமொத்தமாக இதுவரை 771 முறைப்பாடுகள் தேர்தல்கள்...

வாக்குச்சீட்டு விநியோகிக்கும் திகதி அறிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதிதபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, செப்டெம்பர் 8 வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான சிறப்பு நாளாகக் குறிப்பிடப்படும் எனவும் அன்றைய தினம் காலை 8 மணி முதல்...

SLTB யின் உறுதியான சேவை முறை..!

பல்வேறு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமது பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பேரூந்து பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார். கடினமான மற்றும் கிராமப்புறங்களுக்கு சேவையாற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் தேர்தல் பேரணிகளுக்கு ஒதுக்கப்பட...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பினரை சந்தித்த அநுர குமார…..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் தலைவர் அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான  அநுர குமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (21) முற்பகல் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் இராஜாங்க அமைச்சர்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 519 முறைப்பாடுகள்…!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (17.08) வரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 503 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் செயல்கள் தொடர்பாக 01 முறைப்பாடும்,...

தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன !

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தற்போது கூறுகின்ற சில கூற்றுக்கள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பான பிரச்சினை நீதிமன்றில் ஆராயப்பட்டு வருவதாகவும், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்னும்...

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்…!

இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் 21ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக  இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்புப் பணிக்குழுவை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இலங்கை விடயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ஆறு சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளியுறவு மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img