Tuesday, September 29, 2026
No menu items!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

மன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவை மீள ஆரம்பிக்கப்படும் : ஜனாதிபதி உறுதி!

மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கூறினார். அதேநேரம் மன்னாரில் காற்றைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யக்கூடிய...

சட்டமா அதிபர் மீது அரசியல் அழுத்தம்..!

சட்டமா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம்...

யாழ்ப்பாணத்தில் கமல்ஹாசன் படம் குறித்து ஜனாதிபதி கருத்து..!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். “நம் நாட்டில் அரசியல் எப்போதுமே பொதுமக்களுக்கு மேலானது. தலைவர்கள் மக்களுடன் நெருங்கி பழகாமல், ஏராளமான பொதுப் பணத்தை வீணடித்தனர். இதை தடுத்து நிறுத்திய அரசு நாங்கள்” என்றார். நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைகள், உற்பத்திப்...

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க அனுமதி..!

யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தினை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியினை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வழங்கினார். இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியாக தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கலினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்...

பாஸ்போர்ட் தட்டுப்பாடு- நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை நாளை அமைச்சரவைக்கு..!

சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் பரிந்துரைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தின் போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். விஜேபால வழங்கிய...

முன்னாள் ஜனாதிபதியை வெளியேற்ற அரசு சதி – முன்னாள் எம்.பி தெரிவிப்பு..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்றையதினம் (20/1/2025) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார...

சீன முதலீட்டை முதலில் கொண்டுவர முயற்சித்தவர்கள் முன்னால் ஜனாதிபதி மஹிந்த-நாமல் தான்

சீனாவிடமிருந்து அன்னிய நேரடி முதலீடாக பெறப்பட்ட ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முதலீடு தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்திலும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்திலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இதே முதலீடு...

கொள்கலன் போக்குவரத்து நெரிசல் – திணறும் துறைமுகம்..!

கொள்கலன்களின் அளவு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதால், கொழும்பு துறைமுகம் கடுமையான நெரிசலில் சிக்கித் தவிக்கிறது, இது முக்கியமான உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சுங்க நடவடிக்கைகளில் திறமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது என்று சுங்கப் பேச்சாளர் கூடுதல் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். இலங்கை சுங்கத்தில் உள்ள புள்ளிவிபரங்களின்படி, துறைமுகங்கள் வழியாகச் செல்லும் கொள்கலன்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு...

உச்சநீதிமன்றத்தில் நான்கு புதிய நீதிபதிகள் நியமனம்!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு நான்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜபகருணா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தர, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம்...

ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை- ஏஜி ரணசிங்க இராஜினாமா செய்வாரா..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், சட்டமா அதிபர் (ஏஜி) பரிந்த ரணசிங்கவுக்கும் இடையில் நாளை (6) விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏஜி ரணசிங்கவை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  எவ்வாறாயினும், இது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல் எதுவும்...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img