Monday, November 16, 2026
No menu items!

ஜனாதிபதி தேர்தல்

அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டப்படும்: கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம்…!!

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என்பதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட...

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற சஜித் முயற்சி…!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்களுள் பெரும்பான்மையானர்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இதற்கு முன்னரும் ஜனாதிபதி தேர்தல்களின்போது தமிழ் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களால் குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு வாக்குகளை பெறமுடியாமல்போனது. சஜித் பிரேமதாச...

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு…!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை...

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்ட மூலம்; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையில் வெளியிடப்பட்டுள்ளது…!!

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்ட மூலம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளிவிட வேண்டாம் என நேற்றைய தினம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால், அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் பணிப்புரையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 83...

வர்த்தமானி அறிவித்தல் ; நீதி அமைச்சர் விஜயதாச விளக்கம்..!

வர்த்தமானி அறிவித்தல் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச விளக்கம்  அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வெளியிட வேண்டாமென அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறான வர்த்தமானி அறிவித்தலை விடுத்து ஜனாதிபதி தேர்தலை மக்கள் ஒத்திவைக்க முற்படுவதை தடுக்கும் நோக்கில்...

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு…!

எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில்  வேறு எந்த காரணமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். மேலும் அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தின் படி, இந்த தினங்களை...

விடுக்கப்பட்ட இடைக்கால மனு…!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். நிஷான் சிட்னி பிரமித்திரத்ன, கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இந்த மனு சார்பாக ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது..!

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. பலாலி வீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை…!!

ஜனாதிபதி தேர்தலுக்காக பணிபுரியும் அரச அதிகாரிகள் மற்றும் அதற்காக பயன்படும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் தேர்தலுக்கு பணிபுரியும்  அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்….

இந்த ஆண்டில் கட்டாயமாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டுடன் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாவதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார். எதிர்வரும்...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img