Thursday, November 12, 2026
No menu items!

ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே போட்டி!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியில் நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவிக்காக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, சஞ்வீவ மெதவத்த, ரன்மல் கொடிதுவக்கு,...

அரச சேவையின் வேதனத்தில் மாற்றமா?

இந்த வருட பாதீட்டின் மூலம் அரச சேவையின் வேதனத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட வேதன அளவுத் திட்டத்திற்கமைய வேதனக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான யோசனைக்கே அமைச்சரவை அனுமதி...

இரட்டை வேடங்களில் பணியாற்றுவதில் எந்த நலன் முரண்பாடும் இல்லை; துமிந்த ஹுலங்கமுவ!

இலங்கையின் முன்னணி கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றில் நாட்டு நிர்வாக பங்காளியாகப் பணியாற்றும் அதே வேளையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மூத்த பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றுவதில் எந்த நலன் முரண்பாடும் இல்லை என்று துமிந்த ஹுலங்கமுவ கூறுகிறார். ஹுலங்கமுவா தற்போது எர்ன்ஸ்ட் அண்ட் யங்கில் நாட்டு நிர்வாக கூட்டாளராக உள்ளார், மேலும் இலங்கை வர்த்தக சபையின்...

இந்த ஆண்டுக்குள் வாகன வரிகளைக் குறைக்க முடியாது; துமிந்த ஹுலங்கமுவ!

இந்த ஆண்டுக்குள் (2025) இலங்கையால் வாகன வரிகளைக் குறைக்க முடியாது என்று ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்தார். தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய துமிந்த ஹுலங்கமுவ, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) வரி ஒப்பந்தத்தின்படி, இந்த ஆண்டுக்குள் வாகன வரிகளைக் குறைக்க முடியாது என்றார். வாகன விலைகளில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என்று...

வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் 'ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைதி ஊர்வலம்' எனும் தலைப்பில் வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை (3/24/2025) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கனிஸ்ட சேவையாளர்களின் தொழிலாளர் சங்கம் மற்றும் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவர்  இர்பான்...

கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. அவர் வருகை தந்திருந்த வேட்பாளர் மத்தியில் உரையாற்றும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நோக்கு தொடர்பில் விளக்கமளித்ததோடு, வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதியில் ஜனாதிபதி ஆற்றிய உரையில், ஐக்கிய...

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று !

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் பாதீட்டை முன்வைத்தார். இதனையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக...

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (3/18/2025) ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது காவல்துறை திணைக்களத்தின்...

கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு சட்டவிரோதமானது!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்துள்ளது. இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்காக அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு லட்சம்...

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் கடும் விளைவை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், அதற்கான கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏமனிலிருந்து செயற்படும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்துவோம்...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img