Monday, November 9, 2026
No menu items!

ஜப்பான்

கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கைது..!

போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். கணவருக்கு 40 வயது, மனைவிக்கு 34 வயது. ஜப்பானின் நரிட்டாவிற்கு திங்கட்கிழமை (17) இரவு 8.35...

வாகன இறக்குமதியில் சிக்கல்..!

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின் கடன் கடிதங்களை ஏற்றுக்கொள்வதில்லை என இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்தார். சுமார் 5 ஆண்டுகளாகத் தற்காலிகமாகத்...

ஜப்பானில் கடுமையான பனிப்புயல்..!

ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், ரயில் தண்டவாளங்கள் ஆகியவை போர்வை போர்த்தியபோது போல பனி மூடியுள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பஸ்கள், புல்லட் ரயில் முதலிய பொது போக்குவரத்து...

வடக்கு மாகாணத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்திய UNFPA!

தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜப்பானின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 8 சுகாதார வசதிகளை மேம்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறும் புதுப்பித்தல்கள் மாதந்தோறும் சுமார் 450 தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயனளிக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான...

ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாக ஆளுநர் தெரிவிப்பு..!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவிகளை எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், ஐ.நா. முகவர் அமைப்பான யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தால் ஊர்காவற்றுறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புனரமைக்கப்பட்ட மத்திய நிலையம் புதன்கிழமை...

பிரதமரை சந்தித்த ஜப்பானிய வெளிவிவகார பிரதி அமைச்சர்!

ஜப்பானிய பாராளுமன்ற வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினா, பெப்ரவரி 4ஆம் திகதி அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து, இலங்கையின் அபிவிருத்திக்கான ஜப்பானின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தின. இலங்கையின் வளர்ச்சிக்கு ஜப்பான் ஆதரவளிப்பதை துணை அமைச்சர் அகிகோ இகுயினா மீண்டும்...

இலங்கை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்!

ஜப்பானுடனான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) பரிமாற்ற ஆவணங்களிலும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான கலந்துரையாடல்களின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும்...

இலங்கையின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த  நிதியுதவி வழங்கிய ஜப்பான்!

க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஜப்பான் 565 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பானின் வெளிவிவகார நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்ற உப அமைச்சர் சயமா அகிகோ மற்றும் நிதியமைச்சின் செயலாளர்...

தொப்பையை மடமடன்னு குறைக்கும் ஜப்பானிய பானம்- தினமும் 1 டம்ளர் குடிங்க..!

மற்ற நாடுகளில் வாழும் மக்களை விட ஜப்பானில் இருக்கும் மக்கள் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வார்கள். அத்துடன் இவர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. அதிலும் முக்கியமாக, ஜப்பானியர்கள் அவர்களின் உணவில் தினமும் ஒரு...

ஜப்பானின் ஆதரவில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு..!

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை பகுதிக்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிறந்த வளங்கள் காணப்படுகின்றன,அது தொடர்பில் சிறந்த...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img