Monday, September 28, 2026
No menu items!

டீசல்

பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துப் பயணக் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்த, டீசல் விலை குறைந்தபட்சம் நான்கு சதவீதத்தால் குறைய வேண்டும் எனப் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது. ஆனால், தற்போதைய எரிபொருள் விலை திருத்தம் 1.58 சதவீத குறைப்பையே பிரதிபலிக்கிறது...

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாகும். 325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை...

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் மாற்றமில்லை!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 72 ரூபாயும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றுக்காக 50 ரூபாயும், சுப்பர் டீசல்...

திருத்தம் செய்யப்பட்ட எரிபொருள் விலைகள் !

நேற்று (ஒக்டோபர் 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாது. சுப்பர் டீசலின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையை ரூ. 313 லீட்டருக்கும், பெட்ரோல் 95 ரூபாயும்...

 குறைக்கப்படும் பஸ் கட்டணம்!

பஸ் கட்டணத்தைக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணங்கள் இன்றைய தினத்துக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருட்களின் விலைகளின் குறைப்பு..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றது. குறிப்பாக 40 சதவீத மசகு எண்ணெய் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள்...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img