Monday, July 6, 2026
No menu items!

டென்மார்க்

குஷ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய வெளிநாட்டுப் பெண் கைது!

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு சென்னையில் இருந்து வந்த 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு...

இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டவர் மரணம்!

சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது மனைவியுடன் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்ட அவர் இன்று அதிகாலை சிவனொலிபாதமலைக்கு சென்றுள்ளார். இதன்போது, மஸ்கெலிய பகுதியில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 68 வயதுடையவர் என்பதுடன், அவரது...

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

பிரித்தானியாவில் பரவும் புதிய வகையான வைரஸ்…!

பிரித்தானியாவில் கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான 'ப்ளூடங்' (Bluetongue) என அழைக்கப்படும் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல எனினும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. பிரித்தானியாவின் நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ (Haddiscoe) என்ற இடத்தில் ஒரு ஆடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது...
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img