Saturday, June 13, 2026
No menu items!

ட்ரம்ப்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்..!

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப்  தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நமது திரைப்பட தயாரிப்பாளர்களையும், கலையகங்களையும் மற்ற நாடுகள் அமெரிக்காவில் இருந்து பிரிக்க அனைத்து...

அமெரிக்கா – உக்ரைன் இடையே கனிமவள ஒப்பந்தம் கைச்சாத்து..!

அமெரிக்காவும் உக்ரைனும் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம்,...

அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது – மார்க் கார்னி..!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என...

ஹவார்ட் பல்கலைக்கழகம் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தாக்கல்!

அமெரிக்காவில் உள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் காஸா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தை தடுக்க  ஹவார்ட் பல்கலைக்கழகம் தனது நிர்வாக முறையை மாற்ற வேண்டும். இல்லையென்றால், வரி விலக்கு இரத்துச் செய்யப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். இதேவேளை பல பல்கலைக்கழகங்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹவார்ட் பல்கலைக்கழகம்,...

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் ட்ரம்ப்..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை ட்ரம்ப்  தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில்  சட்டவிரோதமாகக்  குடியேறிய இந்தியர்கள் மற்றும்  மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200 பேரை விமானம் மூலம் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு விமானம் மூலம் நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படும் 200 பேரும் பின்னர்...

உலகளாவிய ரீதியில் 199 திட்டங்களை நிறுத்திய எலான் மஸ்க்!

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ஆணையாளராக செயல்படும் எலான் மஸ்க் இந்த திட்டங்கள் உட்பட...

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கு வரி விதித்த சீனா!

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதித்துள்ளதால் தற்போதுள்ள வரிகளுக்கு மேல் அதிகமாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,...

ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் சீன, இந்திய அதிகாரிகள்..!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் சீனா, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் சீனா ஜனாதிபதி ஜின்பிங் சார்பில் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்துகொள்கிறார். அமெரிக்கா ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் சீன மூத்த அதிகாரி ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img