Monday, September 28, 2026
No menu items!

தடை

மீண்டும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு !

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில்...

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுத் திரையிடுவதற்கு தடை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இன்று(19.09.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தல் முடிவுகளை பொது மக்கள் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும்,...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இன்று முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தேர்தல் ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை கடைபிடிக்க அனைத்து ஸ்டேஷன்களுக்கும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணியும் இன்று ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட அறிவித்துள்ளார். தேசிய தேர்தல்...

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்….

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் சந்தைகளில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி தடைகளை நீக்குவது தொடர்பாக வாகன அசெம்பிளர்களுக்கும் (vehicle assemblers)நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img