Tuesday, April 28, 2026
No menu items!

தனுஷ்

வடசென்னை 2 தொடர்பில் வெளியான தகவல்; தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்!

தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷின் முக்கிய படமான வட சென்னை 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து இருக்கிறது விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 'வடசென்னை 2 வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் தொடங்கி இருக்கிறோம்'...

தனுஷ் காதலிக்கும் நடிகை இவரா? ஆச்சரியத்தில் இரசிகர்கள்!

நடிகர் தனுஷ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சட்டப்படி அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்து வழங்கியது. தற்போது தனுஷ் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி...

மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ள அம்பிகாபதி!

ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ்,சோனம் கபூர் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் அம்பிகாபதி மீண்டும் திரையில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் மூலம் தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகினார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞனின் ஒருதலைக்காதலைச் சொல்லும் கதையை கொண்ட இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியானது. இது வெற்றி திரைப்படமாக அமையாவிட்டாலும், மக்கள்...

‘Golden Sparrow’ வீடியோ பாடல் வெளியானது..!

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் நடித்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலின் வீடியோ வெளியானது.

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு..!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனுஷ்- நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகளின் திருமண காட்சிகள் வெளியானது. அதற்கு முன்னராக...

ஆவணப்படம் தொடர்பில் நயன்தாரா கூறியது எல்லாம் பொய்! உண்மையை கூறிய தனுஷ் தந்தை

நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையில் தனுஷின் தந்தை பேசியுள்ளார்.  இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Netflix ஆவணப்படம் சமிபத்தில் நயன்தாரா தனுஷ் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். இது விமர்சிக்க தக்க ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது. நயன்தாராவின் ஆவணப்படத்திற்கான டிரெய்லரில் தோன்றும் நானும் ரவுடி தான் படத்தின் சுருக்கமான,...

தனது முன்னாள் மனைவிக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் செய்த லேட்டஸ்ட் விஷயம்…

ஓணம் ஸ்பெஷலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட அதற்கு நடிகர் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார். நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்து தற்போது இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவ்வாறான நிலைமயில் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார் என்பதைக் கண்டு இரசிகர்கள்...

நான் செத்தா கூட என் கனவு இதுதான்… பிரபல திரையுலக நடிகர் கருத்து….!

நடிகர் நெப்போலியன் கடைசி ஆசை பற்றி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன். சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார். நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின்...

தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் Neek படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் வைரல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தனுஷ். நடிப்பு மட்டுமில்லாமல் படங்கள் இயக்குவதிலும் சிறந்து விளங்கும் இவர் பா. பாண்டி, ராயன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, அடுத்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்....

GOAT படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய் கிடையாதா….?

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல சூப்பர்ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT . தளபதி விஜயுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர்...
- Advertisement -spot_img

Latest News

ட்ரம்ப் மீது கொலை முயற்சி; குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை...
- Advertisement -spot_img