ஓணம் ஸ்பெஷலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட அதற்கு நடிகர் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்து தற்போது இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இவ்வாறான நிலைமயில் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார் என்பதைக் கண்டு இரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Dhanush Anna Liked ❤️#Neek I @dhanushkraja 🤍 pic.twitter.com/fazjgLCnls

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here