Thursday, October 8, 2026
No menu items!

தம்பலகாமம்

இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

கோவிலடி பகுதியில் விருந்து உபசாரத்தின்போது இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பலகாமம், கோவிலடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பேரிம்பராஜா (37) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதால் தனது பிள்ளையுடன் மனைவியின் தாயார்...

திருகோணமலையில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் - கூட்டாம்புளி பகுதியில் சடலம் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலத்துக்கு அருகே அடையாள அட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த நபர் தம்பலகாமத்தைச் சேர்ந்த அன்புவழிபுரத்தில் திருமணம் முடித்தவர் என்பதோடு சமீப...
- Advertisement -spot_img

Latest News

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கைது

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு பனாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து...
- Advertisement -spot_img