Sunday, August 9, 2026
No menu items!

தம்மிக்க பெரேரா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாமல்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல் ராஜபக்சவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரால் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய பெரேரா, தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் தயார் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் "கட்சியின் முடிவை...

சிறிலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் தம்மிக்க பெரேரா..!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முதற்தர செல்வந்தருமான தம்மிக்க பெரேரா, சிறிலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையை தனியார் முதலீட்டாளரிடம் கையளிப்பதற்கான விருப்ப மனுக் கோரல் அண்மையில் முடிவடைந்திருந்தது. இந்நிலையில் சிறிலங்கன் விமானசேவையை கொள்வனவு செய்வதற்காக ஏழு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றில் தம்மிக்க...
- Advertisement -spot_img

Latest News

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாபெரும் சாதனை படைத்த ‘துரந்தர்’

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், பிரபல இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய உலகளாவிய சாதனையைப்...
- Advertisement -spot_img