Wednesday, November 18, 2026
No menu items!

தலவாக்கலை

பெண்ணொருவரின் நிதி அட்டை கொள்ளையடிப்பு!

பிரித்தானிய பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து, ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் காவல்துறையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த பிரித்தானிய பெண்ணின்...

குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 பேர்…

தலவாக்கலை, அக்கரபத்தன  எல்பியன் தோட்டத்தில் நியூபிரஸ்டன் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை (03.10) காலை குறித்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே திடீரென கலைந்த வந்த குளவிகள் தாக்கியுள்ளன. காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் 15 பேரும் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

100 அடி உயரமுள்ள மரத்திலிருந்து விழுந்து பலியான இளைஞன்…!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரும், ஒரு பிள்ளையின் தந்தையுமான ந .கனகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்த வேளையில், குளவி...

லொறியுடன் சொகுசு பேருந்து மோதி விபத்து!

தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியுடன் நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு..!

டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக டயகம நகர் தொடக்கம் மன்றாசி, ஹோல்புரூக், திஸ்பன சந்தி வழியாக மெராயா ஊடாக நுவரெலியாவுக்கும், நாகசேனை, மற்றும் லிந்துலை வழியாக தலவாக்கலைக்கு பயணிக்கும் தனியார் போக்குவரத்துச்சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அதேநேரத்தில் இலங்கை போக்குவரத்து...

நுவரெலியாவில் சுமார் 5 ஏக்கர் வரை தீபரவல்..!

நுவரெலியா - தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய தோட்ட வீடமைப்பு திட்டத்தின் அருகில் உள்ள காட்டில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர் வரை தீயில் கருகி நாசமாகியிருப்பதாகவும் பிரதேச வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக  அங்குவாழும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர். மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் அருகில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிக்கு அண்மித்த...
- Advertisement -spot_img

Latest News

தாய்லாந்து, இலங்கை இடையிலான விசாவுக்கு விலக்கு

தாய்லாந்து மற்றும் இலங்கை இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ஒப்புதல் அளித்ததாக...
- Advertisement -spot_img