Friday, May 1, 2026
No menu items!

தான்சானியா

தன்சானியாவில் தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் – 700 பேர் பலி!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்து வன்முறையாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போராட்டத்தில் இதுவரை 700 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரால் துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.  பலியானோரின் எண்ணிக்கையை வெளியிட...

WHO அதிகாரிகள் கூடிய கூட்டத்தில் காலி இருக்கைகள்..!

இந்த வாரம், தான்சானியாவில் உள்ள மார்பர்க் வைரஸ் முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள mpox வரை அனைத்தையும் விவாதிக்க WHO அதிகாரிகள் கூடிய கூட்டத்தில் சில காலி இருக்கைகள் காணப்பட்டன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் அதிகாரிகள் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கட்கிழமை, உலக சுகாதாரத்திற்கான CDC இன் துணை...

தான்சானியாவில் வெள்ளப்பெருக்கு..!

தான்சானியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 155 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 236 பேர் காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தான்சானியா முழுவதும் வீசிய பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களனின் எண்ணிக்கை 2 இலட்சத்தையும் தாண்டியுள்ளது. சுமார் 200,000 பொதுமக்கள் மற்றும் 51,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முற்றிலும்...

இருமல் மருந்து விற்பனைக்கு தடை..!

6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. குறித்த இருமல் மருந்தை 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துவந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களினால் பரிந்துரை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img