Friday, November 6, 2026
No menu items!

தாய்லாந்து

5 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்த இலங்கை..!

தாய்லாந்தில் நடைபெற்ற 37ஆவது செப்பக் டெக்ரோ (Sepak Takraw) உலக சம்பியன்ஷிப் கிங்ஸ் கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை 5 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தது. தாய்லாந்தின் நாக்ஹொன் ரட்சாசிமா விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் கிங்ஸ் கிண்ண போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த சுமார் 750 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். செபக் டாக்ரோ என்பது கால்களைப் பயன்படுத்தி...

பிரபல பெண் ஊடகவியலாளரை தாக்கிய மூத்த அரசியல்வாதி…!

தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பிரவிட் வோங்சுவோனி பிரபல பெண் ஊடகவியலாளர் ஒருவரை தலையில் பலமுறை அடித்து தாக்கிய காணொளி தற்போது  சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவலாகியுள்ளது. இந்நிலையில் அவரிடம் தாய்லாந்து நாடாளுமன்றம்  விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. குறித்த ஊடகவியலாளர் புதிய பிரதமர் குறித்து கேள்வி கேட்பதற்கு முயன்றபோதே அவர் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டில்...

தாய்லாந்தின் புதிய பெண் பிரதமர்!

தாய்லாந்தின் பிரதமராக முன்னாள் பிரதமரும் தனவந்தருமான தகூஷினின் புதல்வியான பேடோங்டர்ன் ஷினவத்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 37 வயதான இவர் தாய்லாந்து நாட்டின் இளம் பிரதமராவர். தாய்லாந்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது பெண் பிரதமராக கருதப்படுகிறார்.

இலங்கையர்களுக்கு கிடைத்த அனுமதி..!

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல்...

இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!!!

ஜூன் முதலாம் திகதி முதல் இங்கையர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்குச் செல்தற்கும், அங்கு 60 நாட்கள் வரை தங்குவதற்கும் அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் இலவச விசா மற்றும் ஒன் அரைவல் விசா திட்டங்கள், மாணவர்கள் நீண்ட காலம் தங்குதல் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு கட்டாய சுகாதார காப்பீடு ஆகியவை அடங்கும். அதன்படி அல்பேனியா, கம்போடியா,...

பயண இடங்களின் பட்டியலில் வெளியீடு :2ஆம் இடத்தை பிடித்த இலங்கை

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கலாசார பாரம்பரியம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புகழ்பெற்ற இடமாக இலங்கை திகழ்வதாக தி டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. குறித்த பட்டியலில், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம்,...

உலக நாடுகளிடையே நிலவும் போர் உச்சம் தொட்ட இராணுவ செலவு..!

சமீப காலமாக உலக நாடுகளிடையேயான போர் அதிகரிப்பால் அந்நாடுகள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற இராணுவ செலவின ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற போர் மோதல்களினால்...

இலவச வீசா திட்டம்..!

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில்  குறிப்பிட்டுள்ளார். மேலும் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் தம்பதி..!

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று(25) பிற்பகல் 04.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா,...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img