Friday, April 24, 2026
No menu items!

துப்பாக்கி பிரயோகம்

டிப்பர் வாகனம் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு..!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை  கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார்   இடை மறித்த போது பொலிஸாரின் சமிக்கை கட்டமைப்பை மீறி பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது   குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி...

நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து – சபையில் சஜித்..!

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் குழப்பநிலையேற்பட்டது. இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். நாளாந்தம் கொலைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இதற்கு தீர்வை காண்பதற்கு உடனடி தீர்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...

வர்த்தகர் மீது துப்பாக்கி பிரயோகம்!

மாத்தறை,தெவிநுவர, தல்பாவில பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கந்தறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கருவாடு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் குறித்த வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கி...

டொனால் ட்ரம்ப் மீது 2 ஆவது தாக்குதல்…

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட ட்ரம்ப் சென்ற போது அங்கு திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் ட்ரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img