Tuesday, April 28, 2026
No menu items!

துமிந்த சில்வா

துமிந்த சில்வாவுக்கு சிறையில் விசேட வசதிகள் வழங்கப்படாது – சிறைச்சாலை ஆணையாளர்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படாது என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், சிறைச்சாலையின் வைத்தியசாலையில் உள்ள கைதிகளுக்கு வெளியிலிருந்து உணவுகளை வழங்குதல் மற்றும் விசேட...

வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட துமிந்த சில்வா!

கடந்த வாரம் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையைத் தொடர்ந்து துமிந்த சில்வாவை மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு...

அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும் அரசாங்கம்-திஸ்ஸ அத்தநாயக்க..!

ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கங்களால் நாட்டை நீண்டகாலம் ஆள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் ஊடகத்துறை அமைச்சர் ஊடகமொன்றை விமர்சித்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதன் பொருள் அரசாங்கம்...

துமிந்த சில்வாவிற்கு சத்திர சிகிச்சையா? மருத்துவ பரிசோதனை

தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உருவாக்கப்பட்ட குழு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சில்வாவுக்கு தொடர்ந்தும் சத்திர சிகிச்சை தேவையா என்பதை...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img