Thursday, April 30, 2026
No menu items!

துவிச்சக்கரவண்டி

அதீத வெப்பத்தால் யாழில் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று புதன்கிழமை (30/04/2025) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். இந்த நபர் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து மரணம்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் புதுவருட நிகழ்வு..!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது. பொது மக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்ட போட்டி, முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். குறித்த நிகழ்வில் கரைச்சி...

துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் !

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் ஒலுமடு வரை துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் நடைபெற்றுள்ளது.  உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்று காலை கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக ஆரம்பித்து மாங்குளம் ஒலுமடுவில் உள்ள Kk இயற்கை முறை பண்ணையில் நிறைவடைந்தது. குறித்த ஆரம்ப நிகழ்வில்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img