Saturday, September 26, 2026
No menu items!

தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

இலங்கையில் தேங்காய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு!

வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், இலங்கையின் சராசரி தேங்காய் விலை 6.8 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை ரூ.138,582 எனப் பதிவாகியுள்ளது. எனினும், இவ்வார ஏலத்தில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் விலை...

தென்னை மரம் தறிப்பவர்களுக்கு சிறை!

தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். 2023 மரம் தறித்தல் சட்டத்திற்கமைய தென்னை மரம் தறித்தலின் போது அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். அறியாமை காரணமாக அனுமதியின்றி மக்கள் தென்னை மரம் தறித்தலில்...

அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ள தேங்காய்..!

இலங்கையின் தேங்காய் விலை 18.32 வீதம் அதிகரித்து, வாராந்த ஏலத்தில் தேங்காய் ஒன்றின் அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. தேங்காய்களின் பற்றாக்குறை காரணமாகக் கடந்த ஒரு மாதமாக வாராந்த ஏலம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஏலத்தில் 109,615 ரூபாவாக இருந்த 1000 தேங்காய்களுக்கான விலை கடந்த...

சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரிப்பு..!

சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் உடைத்த தேங்காயும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில பகுதிகளில் உடைத்த தேங்காயின் ஒரு பகுதியின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் ஒன்று தற்போது 200 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதேநேரம் உடைத்த தேங்காயின் ஒரு பகுதி 100 ரூபாவுக்கு...

நடமாடும் தேங்காய் விற்பனை நாரஹேன்பிட்டியில்!

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை இன்று (28) நாரஹேன்பிட்டி தொழிலாளர் அலுவலக வளாகத்தில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்படும். இதன்போது பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு...

நடமாடும் தேங்காய் விற்பனை வேலைத்திட்டம் ஆரம்பம்!

நடமாடும் தேங்காய் விற்பனை வேலைத்திட்டம் ஒன்றைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நேற்று (23) முதல் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 100 மற்றும் 120 ரூபாய்க்குத் தேங்காய்கள் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு மலிவு விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நோக்கில் கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர மற்றும் கடுவல...

அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் !

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும்...
- Advertisement -spot_img

Latest News

ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல்

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் மீண்டும் எதிர்வரும் 08ம் திகதி...
- Advertisement -spot_img