Thursday, April 30, 2026
No menu items!

தெரணியகல

11 வயது சிறுவன் விபத்தில் மரணம்!

தெரணியகல, நூரிய கித்துல்கல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 வயது சிறுவன் தலையில் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தை தனது வீட்டிற்கு அருகில் உள்ள பாறையில் தலை அடிபட்டு படுகாயமடைந்து தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்ற போது சிறுவனின் தந்தை வீட்டின் பின்புறம் உள்ள சரிவில் களைகளை அகற்றிக்கொண்டிருந்ததாக விசாரணைகளில்...

சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 11 சந்தேக நபர்கள் கைது…!

தெரணியகலவில் சட்ட விரோத அகழ்வுப் பணியில் ஈடுபட்ட 11 சந்தேக நபர்களை தெரணியகல பொலிஸார் கைது செய்துள்ளனர். தெரணியகல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தெரணியகல, கொழும்பு, யக்கல, கம்பஹா, அவிசாவளை, பிலியந்தலை, ஜா-எல மற்றும் களுபோவில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 28 முதல் 57...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img