Tuesday, November 17, 2026
No menu items!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

அனர்த்தத்தினால் 156 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதம்..!!

இயற்கை அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் பகுதி அல்லது முழுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 126 தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 30 நீர்...

கொழும்பில் திங்கட்கிழமை 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை!

வரும் திங்கட்கிழமை (18) காலை 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் வழங்கும் பிரதான பம்பிங் நிலையத்தில்...

கொழும்பின் பல இடங்களில் இன்று நீர் வெட்டு..!

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவை, கொட்டிக்காவத்தை, முல்லேரியா, ஐ.டி.எச். பிரதேசம், மஹரகம,...

கம்பஹா மாவட்டத்தில் நீர்வெட்டு அமுல்;தேசிய நீர் வழங்கல் சபை !

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட...

கம்பஹா மாவட்டத்தில் நாளை (27) நீர் விநியோகம் தடை!

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (27) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை எட்டரை மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட, வத்தளை, ஜா-எல,...

நாட்டின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்..!

திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுதினம் (27/03/2025) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மறுநாள் காலை 8.30 மணியிலிருந்து 5  மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...

அமுல்படுத்தப்படவுள்ள16 மணி நேர நீர் வெட்டு !

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் வழங்கல் அமைப்பின் கட்டான வடக்கு பகுதியில் 16 மணி நேர நீர் வெட்டு அமல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை (19) காலை 8 மணி முதல் அன்றைய தினம் நள்ளிரவு 12...

நீர் விநியோகத்தில் இடையூறு..!

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வருவதால் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் ( NWSDB) தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை சேமிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனல் மற்றும் எரிபொருள் எண்ணெய் ஆலைகள் அதிக திறனில் இயங்குவதால் மின் உற்பத்தி...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவிப்பு..!

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நிலவும் வரட்சியான வானிலையினால் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

நீர் விநியோகத்தில் பாதிப்பு!

நிலவும் மிகவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. நீர் நிலைகளின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப்...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img