Friday, November 20, 2026
No menu items!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

நீர் கட்டணத்தில் மாற்றமா!

நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதோடு ஒப்பிடுகையில் நீர் கட்டணங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். நீர் கட்டணக் குறைப்பு குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீர் கட்டணங்களைக்...

21 மணி நேர நீர் வெட்டு அமுல்…!

அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 29 முதல் 30 ஆம் திகதி வரை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை இரவு 9 மணி முதல் அடுத்த வியாழக்கிழமை...

கண்டியில் சில பகுதிகளில் நீர் வெட்டு…!

திருத்தப்பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (28.10.2024) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம,...

சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு..!

திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை புதன்கிழமை (28.08) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. தலாவ, நாச்சாதுவ மற்றும் விஜயபுர ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

நீர்கட்டணம் தொடர்பிலான அறிவித்தல்..!

நீர் கட்டண திருத்தம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று (26.08) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் ஒகஸ்ட் 21 ஆம் திகதியிலிருந்து நீர் கட்டணத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை...

12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்; தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை..!

களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (11.08) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11.08) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலிகொடை  நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை,...

அமுலாகும் நீர்வெட்டு..!

களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11.08) 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11.08) காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலிகொடை  நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜாஎல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச...

டிஜிட்டல் மயமாகும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இன்று (12.07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆவண நடவடிக்கைகள் மற்றும் உள்ளக செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டிஜிட்டல் செயற்பாட்டு வலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேசிய ரீதியில் அந்நடவடிக்கையை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு...

கொழும்பு மக்களுக்கு வெளியான அறிவிப்பு…..!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்….

சீரற்ற காலநிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img