Thursday, November 12, 2026
No menu items!

தேசிய மக்கள் சக்தி

மட்டக்களப்பில் தேசிய மக்கள் கட்சி திசைகாட்டியில் வேட்புமனு தாக்கல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட  இணைப்பாளர்  கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 பேரை களமிறக்கப்பட்டு நேற்று (10.10) புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனர். தேசிய மக்கள் கட்சியில் நீண்ட காலமாக பயணித்து தோழர்களை கொண்ட...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை ; தேசியச் சுதந்திர முன்னணி!

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதைத் தவிர்க்கிறார்.

நிவாரணங்களை வழங்க உள்ளதாக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவிப்பு..!

அரசாங்கம் விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) நிவாரணங்களை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் முக்கிய உறுப்பினரான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையானது உடனடியானது வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பொதுமக்களின் சுமையை குறைக்க...

வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் கட்சிகள்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. தேசிய மக்கள் சக்தி...

NPP யிடம் கோரிக்கை விடுத்த SLFP அமைப்பாளர்கள் !

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த SLFP கெஸ்பேவ அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த, முன்னர் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த குழு எதிர்வரும் பாராளுமன்ற...

தேசிய மக்கள் சக்தியின் முதலாவது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்வை வரி கொண்ட வாகன அனுமதி பத்திரங்கள் மற்றும்      எம். பிக்களின் ஓய்வு ஊதியம் என்பவற்றை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை முன்வைபதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று (30.09.2024) அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான...

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பாதீடு நவம்பரில் முன்வைப்பு…!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால பாதீட்டினை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ   தெரிவித்துள்ளார். அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு...

மதுபான அனுமதி பத்திரங்கள் பெற்றோர் விபரம் விரைவில் வெளியிடப்படும்…!

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 03 கோடி ரூபா முதல் 04 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்களின் விபரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர்,அவர்களின் விபரங்கள் வௌியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை...

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை….!

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல வாகனங்கள், காலி முகத்திடலுக்கு அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள், ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக...

300 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள்  விற்பனை!

மத்திய வங்கி மோசடி, ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் போன்று மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர். அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன....
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img