Monday, November 9, 2026
No menu items!

தேசிய மக்கள் சக்தி

NPPயின் அரசியல் பாதை தமிழ்த் தேசியத்துக்கு முரணாக உள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாதை, தமிழ்த் தேசியத்துக்கு முரணாக உள்ளதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பதைப் போன்றே கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த ஏனைய கட்சிகளையும் எதிர்த்ததாக நாடாளுமன்ற...

தமிழருக்கு நீதியை வழங்காது அரச அதிகாரத்தை NPP துஸ்பிரயோகம் செய்கின்றது – சந்திரசேகருக்கு முன்னாள் தவிசாளர் பதிலடி!

தேர்தல் சட்ட விதிகளுக்கும் எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காது அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார். நீர்வேலியில் பிரதமர் கலந்துகொண்ட பிரச்சார மேடையில் தன் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு நீண்டதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர்...

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் – மக்கள் சந்திப்புக்களில் பங்கேற்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பல்வேறு மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இன்று மதியம் 2 மணியளவில் காரைநகர் கதிர்காம சுவாமி முருகன் கோவிலில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா, கட்சி...

இனவாதத்தைக் கொண்டு இனியும் நாட்டில் அரசியல் செய்ய முடியாது – பிரதீப் சுந்தரலிங்கம்!

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த  நாட்டிலே அரசியல் செய்ய முடியாது. ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள,  முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு மிகப் பெரிய ஆளணியாகத் திரண்டிருக்கிறார்கள் எனப் பெருந்தோட்ட, மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர், பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்தார். மன்னார் எழுத்தூர் பகுதியில் நேற்றைய தினம் (10/04/2025) வியாழக்கிழமை...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் ஒட்ட தடையா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுவரொட்டிகளின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக ஹேரத் தெரிவித்துள்ளார். கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் தவிர சுவரொட்டிகள் பயன்படுத்தப்படாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வீடு வீடாக பிரச்சாரம் செய்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல்,...

கோசல நுவான் ஜயவீரவின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில், "பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது." உங்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு... நீங்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். சகோதரர் கோசலா, உங்களுக்கு புரட்சிகரமான...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் சபையில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் – சாணக்கியன் சவால்..!

தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் என வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சவால் விடுத்துள்ளார். அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, மண் அபகரிப்பு, மாகாண...

தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி தேர்தலில் NPPக்கு போகக்கூடாது – சிறீதரன் எம்.பி!

நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை. தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், எங்கள் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு...

பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடம் தொடர்பில் வெளியான தகவல்!

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை தேர்தல் தொகுதியின்  பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவின் மறைவையடுத்து அரசியலமைப்பின், 66 (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம்..!

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் தனது 38 வயதில் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. திடீர் மாரடைப்பைத் தொடர்ந்து கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கோசல நுவான் கேகாலை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு முக்கிய இளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img