Monday, July 27, 2026
No menu items!

தேயிலை சபை

தேயிலை தயாரிப்புக்கு ரூ.3 அனுமதிக் கட்டணம் – நிதி குழுவின் அங்கீகாரம்!

1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான புதிய ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த ஒழுங்குவிதம், 2024 ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவின் தலைமையிலான கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, ஒரு கிலோகிராம் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு...

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி!

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை கடந்த ஒக்டோபர் மாதத்தில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதத்தில் 1,207 ரூபாய் 99 சதமாகக் காணப்பட்ட ஒரு கிலோ கிராம் தேயிலை ஒக்டோபர் மாதத்தில் 1,172 தசம் 15 ரூபாவாக குறைவடைந்துள்ளது. தேயிலை விற்பனையில் மாதாந்த தரவுகளின்படி வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்ற போதிலும்,...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img