Tuesday, July 28, 2026
No menu items!

தேர்தல் கண்காணிப்பாளர்கள்

100,000 தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் தவிப்பு..!

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிட்டத்தட்ட 100,000 தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் தவித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் 12 நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தமது தேர்தல் கண்காணிப்பு கடமைகளை ஆரம்பித்துள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு!

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 10 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர், இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும்...

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்த சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்…

பாராளுமன்ற தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் முகமாக   கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்தித்தனர். இதன்போது மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img