Sunday, November 8, 2026
No menu items!

தேர்தல் பிரச்சாரம்

அமெரிக்க இரு கட்சி முறைக்கு சவால்: எலான் மஸ்க் புதிய அரசியல் நகர்வில்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான கடுமையான அரசியல் மோதலுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். "அமெரிக்கா கட்சி" (America Party) என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி, தற்போது நிலவுகின்ற இரு கட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையிழப்பு காரணமாக உருவாக்கப்படுவதாக அவர் தனது சமூக ஊடகமான X-ல்...

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றதின் பின்னரே பல வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன; பிரதமர்…

கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்  மத குருமார்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றுகையில், கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பதவி ஏற்றதின்...

மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்…!

ஏறாவூரில் மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் வீட்டிற்கு கட்சி ஒன்றுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர் வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஒடியுள்ள சம்பவம் சனிக்கிழமை (02.11.2024) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, ஏறாவூர் பன்சாலை...

மக்கள் இம்முறை இளையோருக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வழங்க வேண்டும்; ஏ.றொஜன்…

மக்கள் தற்போது மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். இளைஞர்களும் எனக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர்.எனவே மக்கள் இம்முறை எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ. றொஜன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் ஏ.றொஜன்  மாவட்டத்தின் பல பாகங்களிலும்...

அனுரகுமாரதிசாநாயக்கவின் உடல்நலம் பாதிப்பு…!

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க உடல்களைப்பு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் மாத்தறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அனுரகுமாரதிசநாயக்க கலந்துகொள்ளவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அனுரகுமார உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த...

ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு ரணிலுக்கு உள்ளது; மாவைசேனாதி ராஜா…!

வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணிலுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம்...

”நமக்காக நாம்” எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரம்!

தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார். அங்கு ஊடகங்களுக்கு...

50 வீதமான வாக்கு பெறுவாரா? அரியநேந்திரன்..!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் EPRLF கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும்...

திலித் ஜயவீரவின் ‘வீட்டுக்கு வரும் நட்சத்திரம்’ தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்…!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடு பூராகவும் 2000 கிராமங்களை உள்ளடக்கிய 'வீட்டுக்கு வரும் நட்சத்திரம்' தேர்தல் பிரச்சாரம் இன்று (24.08) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கருத்து தெரிவிக்கையில், பெருமளவான பணத்தை செலவழித்து பேரணிகளை நடத்துவதை விடுத்து கிராமத்திற்கு சென்று மக்களை...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img